10,12 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை - Padasalai.Org

No.1 Educational Website

10,12 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை

 


 

கொரோனா  ஊரடங்கு நடைமுறைகளால் 1முதல்  9ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் 10,12 - ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக் கல்வித்துறை தகவல்

No comments:

Post a Comment