ஜனவரி 20 முதல் நடைபெற இருந்த சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைப்பு. - Padasalai.Org

No.1 Educational Website

ஜனவரி 20 முதல் நடைபெற இருந்த சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைப்பு.

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20 முதல் நடைபெற இருந்த சட்டக்கல்லூரி தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
IMG_20220110_171052_263

No comments:

Post a Comment