ஆசிரியர் பொதுமாறுதல் - மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் சுற்றறிக்கை - 4 - Padasalai.Org

No.1 Educational Website

ஆசிரியர் பொதுமாறுதல் - மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் சுற்றறிக்கை - 4

 

பொதுமாறுதல் (2021-2022) மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல்  குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் 10.01.2022 நாளிட்ட சுற்றறிக்கை :


 2021-2022ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மனமொத்த மாறுதல் ( Mutual Transfer ) மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் ( Unit transfer ) சார்பான விண்ணப்பங்கள் , பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
.com/img/a/

No comments:

Post a Comment