Corona Update - இன்றைய ( 08.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Padasalai.Org

No.1 Educational Website

Corona Update - இன்றைய ( 08.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 08.01.2022 ) இன்று 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 8,981 ) அதிகமாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 30,260

▪️ 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : -

▪️ சென்னையில் இன்று ஒரே நாளில் 5,098 பேருக்கு கொரோனா தொற்று

▪️ மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 585

👁️‍🗨️வேலூர் - 243

👁️‍🗨️செங்கல்பட்டு - 1,332

👁️‍🗨️திருவள்ளூர் - 591

👁️‍🗨️ காஞ்சிபுரம் - 309

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.01.2021 )

.com/img/a/
.com/img/a/

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 984

▪️ இன்றைய உயிரிழப்பு : 10 ( 36,833 )

▪️ சென்னை மட்டும் - 6

▪️ இணைநோய் இல்லாதவர்  - 

No comments:

Post a Comment