மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் - EMIS இணையத்தில் தகவல்! - Padasalai.Org

No.1 Educational Website

மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் - EMIS இணையத்தில் தகவல்!

.com/img/a/

  மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 31.12.2021 அன்றைய நிலையில் ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என தற்போது EMIS ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment