2022 - à®®் ஆண்டு à®®ாà®°்ச் 5 - ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்à®±ுà®®் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேà®°்விà®±்கு விண்ணப்பிக்க விà®°ுà®®்புà®®் எட்டாà®®் வகுப்பு பயிலுà®®் பள்ளி à®®ாணவர்கள் இணையதளம் à®®ூலமாக விண்ணப்பப் படிவங்களை 12.01.2022 à®®ுதல் 27.01.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாà®®் என்à®±ு தெà®°ிவிக்கப்பட்டிà®°ுந்தது.
பதிவேà®±்றம் செய்தல் தொடர்பான விவரங்கள் :
à®®ேà®±்குà®±ிப்பிட்ட தேà®°்விà®±்கு விண்ணப்பித்த எட்டாà®®் வகுப்பு பள்ளி à®®ாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைà®®ையாசிà®°ியர்கள் www.dge.tn.gov.in என்னுà®®் இணையதளம் à®®ூலமாக 24.01.2022 பிà®±்பகல் à®®ுதல் 05.02.2022 வரை பதிவேà®±்றம் செய்யலாà®®் என்à®± விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு , அரசு உதவி பெà®±ுà®®் நடுநிலை / உயர்நிலை / à®®ேல்நிலைப் பள்ளித் தலைà®®ையாசிà®°ியர்களுக்கு தெà®°ிவிக்குà®®்படி கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment