TRUST - தேர்வு தேதி மாற்றம்! - Padasalai.Org

No.1 Educational Website

TRUST - தேர்வு தேதி மாற்றம்!

 

ஊரகத் திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதால் , மேற்படி தேர்வு 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

.com/img/a/

No comments:

Post a Comment