கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.02.22) விடுமுறை - Padasalai.Org

No.1 Educational Website

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.02.22) விடுமுறை

 

திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி பிறப்பித்துள்ளார்.

 

கனமழை - நாகை மாவட்டத்தில் ( 1 - 8 வகுப்பு )  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை - திருவாரூர் மாவட்ட பள்ளி, ( 12 ஆம் தவிர்த்து)  கல்லூரிகளுக்கு விடுமுறை

 

No comments:

Post a Comment