பள்ளிக் கல்வி செயலர் , பள்ளிக் கல்வி ஆணையர் மற்à®±ுà®®் இயக்குநர்கள் அவர்களால் அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 01.03.2022 அன்à®±ு சென்னை -85 , கோட்டூà®°்புà®°à®®் , அண்ணா நூà®±்à®±ாண்டு நூலக கட்ட கூட்டரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெà®±ுà®®் என பாà®°்வையில் காணுà®®் செயல்à®®ுà®±ைகளின் படி தெà®°ிவிக்கப்பட்டுள்ளது . தற்போது நிà®°்வாக காரணங்களால் 01.03.2022 அன்à®±ு நடைபெறவிà®°ுந்த ஆய்வுக்கூட்டம் இரத்து செய்யப்படுகிறது . அடுத்த ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்à®±ு நடைபெà®±ுà®®் என அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்களுக்குà®®் தெà®°ிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment