தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை: எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் - Padasalai.Org

No.1 Educational Website

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை: எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்

full 

 

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மாத ஊதியதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரிசலுகையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

No comments:

Post a Comment