அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Padasalai.Org

No.1 Educational Website

அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 .com/img/a/

  அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது  என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - சென்னை உயர் நீதிமன்ற வழக்கு டபிள்யு.ப்பி.எண் 1842/2022 - திரு.ப்பி.அன்பரசு மற்றும் திரு.ஜே.ப்பி.இரவி ஆகியோர்களால் அமைச்சுப்  பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் 2 சதவீத ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி  தொடரப்பட்ட வழக்கு 07.02.2022 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் மனுதாரரின் 28.12.2021 நாளிட்ட கோரிக்கை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து ஆணை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Commissioner Proceedings - Download here

No comments:

Post a Comment