மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் இனி முதன்மைக் கல்வி அலுவலர்களே செய்ய அனுமதி! - Padasalai.Org

No.1 Educational Website

மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் இனி முதன்மைக் கல்வி அலுவலர்களே செய்ய அனுமதி!

  பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து  சார்ந்த பள்ளியிலேயே திருத்தங்களை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!

Name Correction Certificate Proceedings - Download here..

No comments:

Post a Comment