மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை! - Padasalai.Org

No.1 Educational Website

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை!

 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை  நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஜேதீப் குப்தா ஆஜரானார். மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை உச்சநீதிமன்றம்  4 வாரத்துக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment