தமிழகத்தில் 10 11 மற்றும் 12ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும் அதற்கான தேர்வு
அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி பலரும் எழுப்பி வருகின்றனர்.
இதனைத்
தொடர்ந்து தற்போது ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 10, 11
மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு அட்டவணை
எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய செய்தி வெளியாகி உள்ளன.
தமிழகத்தில்
10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்வெளியிடுகிறார் என செய்திகள்
வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment