நான் முதல்வன் - பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத்தை மாண்பு.மிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்... நேரலைக்கான Link பள்ளிக்கல்வித் துறை யால் வெளியீடு - Padasalai.Org

No.1 Educational Website

நான் முதல்வன் - பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத்தை மாண்பு.மிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்... நேரலைக்கான Link பள்ளிக்கல்வித் துறை யால் வெளியீடு

 நாளை (01.03.2022) நடைபெறவுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டத் தொடக்க விழாவில் இணையவழியில் இணைய பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் ! 

நேரம் -  9.30 Am- 1 pm வரை

https://linktr.ee/career.live

CLICK HERE - INVITATION

No comments:

Post a Comment