முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் 18ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment