NEET - PG தேர்வு மே 21-ம் தேதி நடைபெறும் - NBE அறிவிப்பு. - Padasalai.Org

No.1 Educational Website

NEET - PG தேர்வு மே 21-ம் தேதி நடைபெறும் - NBE அறிவிப்பு.

 .com/img/a/

முதுகலை மருத்துவ படிப்பு தேர்வுக்கு வரும் மார்ச் 15 வரை https://exam.natboard.edu.in/candidates/frontpage.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மே 16-ல் ஹால் டிக்கெட் வெளியீடு.

ஜூன் 20-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment