இது குà®±ித்து கூறப்படுவதாவது: 10 மற்à®±ுà®®் 12 à®®் வகுப்புகளுக்கான à®®ுதல் திà®°ுப்புதல் தேà®°்வு நடைபெà®±்à®±ு வருகிறது.
இந்நிலையில் திà®°ுப்புதல் தேà®°்விà®±்கான கேள்வித்தாள்கள் வாட்ஸ்ஆப், டெலிகிà®°ாà®®் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதாக புகாà®°் கூறப்பட்டுள்ளது. வினாத்தாள் லீக் ஆனதால் ஒட்டு à®®ொத்த à®®ாணவர்களுà®®் பாதிக்கப்படுவதாக பெà®±்à®±ோà®°்கள் புகாà®°் கூà®±ி உள்ளனர்.
திà®°ுவண்ணாமலை à®®ாவட்டத்தில் 10 மற்à®±ுà®®் 12 -à®®் வகுப்புகளுக்கான திà®°ுப்புதல் தேà®°்வு லீக் ஆனதாக கூறப்படுகிறது. நாளை (14 à®®் தேதி) 12-à®®் வகுப்பு கணித பாடத்திà®±்கான தேà®°்வு நடைபெà®± இருந்தது. இந்நிலையில் à®®ேà®±்கண்ட பாடத்திà®±்கான வினாத்தாள் மற்à®±ுà®®் 10 à®®் வகுப்பிà®±்கான à®…à®±ிவியல் பாடத்திà®±்கான வினாத்தாள் உள்ளிட்டவை லீக் ஆனதாக கூறப்படுகிறது.
இது குà®±ித்து à®®ாவட்ட à®®ுதன்à®®ை கல்வி அலுவலர் கூà®±ுகையில் வினாத்தாள் லீக் அவுட் ஆனது குà®±ித்து போலீசாà®°ிடம் புகாà®°் அளிக்கப்பட்டு இருப்பதாக தெà®°ிவித்தாà®°்.
No comments:
Post a Comment