Teachers Transfer Counselling Today Schedule ( 05.02.2022 ) - Padasalai.Org

No.1 Educational Website

Teachers Transfer Counselling Today Schedule ( 05.02.2022 )

 

.com/img/a/

 

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 05.02.2022 )  யாருக்கு நடைபெறுகிறது?

DEE : தொடக்கக் கல்வித்துறை

05.02.2022 - சனிக்கிழமை - முற்பகல்

பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு ஒன்றியத்திற்குள் ( தொடக்கக்கல்வி )

05.02.2022 - சனிக்கிழமை - பிற்பகல் 

 பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்திற்குள்

( தொடக்கக் கல்வி ) 

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது . அதன் தொடர்ச்சியாக பார்வை 2 ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் பணிகள் / வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறவிருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பான காலஅட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது.

மேலும் , பொதுமாறுதல்கள் / பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு ஆணைகள் பெறும் ஆசிரியர்களை 24.02.2022 அன்று பணியிலிருந்து விடுவிக்க சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Teachers Transfer 2022 - New Revised Schedule - Download here

No comments:

Post a Comment