மாணவிகளுக்கு மாதம் ₹1000 - Padasalai.Org

No.1 Educational Website

மாணவிகளுக்கு மாதம் ₹1000
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

No comments:

Post a Comment