கருணை அடிப்படையில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Padasalai.Org

No.1 Educational Website

கருணை அடிப்படையில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

கருணை அடிப்படையில் A மற்றும் B பிரிவின் கீழ் ( பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அல்லது முதுகலை ஆசிரியர் பணியிடத்தில்) 27-09-2001 முதல் 19-07-2006 க்குள் நியமனம் பெற்றவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

No comments:

Post a Comment