இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் : - Padasalai.Org

No.1 Educational Website

இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

 IMG_20220323_212255

 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் TETOJAC மாநிலப்பொதுக்குழு கூட்டம் 23.03.2022 அன்று சென்னையில் நடைபெற்றது. ஆசிரியர்களின் தீர்வு காணவேண்டிய அனைத்து கோரிக்கைகளும் இத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்படுகிறது.

 தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கல்வி மானியக் கோரிக்கைக்கு முன்னதாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் TETOJAC மாநில உயர்மட்டக்குழுவினை அழைத்துபேசி கோரிக்கைக்குத் தீர்வு காண உதவிட வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

டிட்டோஜாக் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - Download here...

No comments:

Post a Comment