ஆசிரியர் பணியிட மாறுதல் ஏலம் விடப்படுகிறதா ? தமிழக அரசு தெளிவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு. - Padasalai.Org

No.1 Educational Website

ஆசிரியர் பணியிட மாறுதல் ஏலம் விடப்படுகிறதா ? தமிழக அரசு தெளிவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு.

 ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிடமாறுதல் ஏலம் விடப்படுகிறதா ?; ரூ .10 லட்சம் கொடுத்து பணிமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்பிப்பார்கள் ? ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு லட்ச கணக்கான ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறதா என தமிழக அரசு நீதிமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
.com/img/a/

No comments:

Post a Comment