புதுச்சேரி பள்ளி கல்வித்துறை
இயக்குநர் ருத்துரகவுடா தனது மகனை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார்.
அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற
நோக்கத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை இயக்குநர்
தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment