பணி நிரவல் பெற்றவர்கள் மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளலாம். - Padasalai.Org

No.1 Educational Website

பணி நிரவல் பெற்றவர்கள் மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளலாம்.

 இன்று பணி நிரவலில் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்தவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

 பள்ளிக்கல்வி பணியாளர் நலன் இணை இயக்குனர்  தகவல்

No comments:

Post a Comment