ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு! - Padasalai.Org

No.1 Educational Website

ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு!

https://youtu.be/p5vjKnJX77M

ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் , மாணவர்களின் அடைவுநிலை மற்றும் வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு அலுவலர்கள் பள்ளிப் பார்வையின் போது TN EMlS செயலி மூலம் பதிவு மேற்கொள்ளும் திட்டம் சென்னையில் சோதனை முறையில் இன்று முதல் நடைமுறை படுத்தப் பட்டது.

விரைவில் தமிழகம் மூலம் நடைமுறை படுத்தப் பட உள்ளது.

No comments:

Post a Comment