முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக Ph.D., படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது யுஜிசி - Padasalai.Org

No.1 Educational Website

முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக Ph.D., படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது யுஜிசி

 

முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக Ph.D., படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது யுஜிசி


4 ஆண்டுகால யூ.ஜி. படிப்பை படித்தால் பி.ஜி. பயிலாமல் நேரடியாக Ph.Dல் சேரலாம்

3 ஆண்டுகால யூ.ஜி. படிப்புகளுடன் விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால பி.ஜி. படிப்பு அறிமுகமாகிறது - யுஜிசி

4 ஆண்டுகால படிப்பில் சேருபவர்கள் எப்போது விரும்பினாலும் Discontinue செய்து பின் மீண்டும் எந்த உயர் கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம் - யுஜிசிNo comments:

Post a Comment