11.04.2022 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - Padasalai.Org

No.1 Educational Website

11.04.2022 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

Photo_1649561927093

 11.04.2022
திங்கள் கிழமை அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு …

இதனைத்தொடர்ந்து 
பள்ளிகளில் திங்களன்று நடைபெறவிருந்த தேர்வுகள் 
ஒத்திவைப்பு.

 புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உத்தரவு.


No comments:

Post a Comment