கோடை வெயில் அதிகமாக உள்ளதை முன்னிட்டு மே மாதத்திற்கு முன்பாகவே தேர்வுகளை முடிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - Padasalai.Org

No.1 Educational Website

கோடை வெயில் அதிகமாக உள்ளதை முன்னிட்டு மே மாதத்திற்கு முன்பாகவே தேர்வுகளை முடிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

கோடை வெயில் அதிகமாக உள்ளதை முன்னிட்டு, மாணவர்களை பாதுகாக்கும் வகையில், ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் காலை ஏழு முப்பது மணி முதல் 11.30 மணி வரை செயல்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை வெயில் இந்த ஆண்டு அதிகமாக காணப்படும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழக மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் நேரத்தை மாற்றி அமைக்கவும் மே மாதத்திற்கு முன்பாகவே தேர்வுகளை முடிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்No comments:

Post a Comment