மலை சுழற்சி (Hill Rotation) வழக்கு விபரம் - Padasalai.Org

No.1 Educational Website

மலை சுழற்சி (Hill Rotation) வழக்கு விபரம்

 

மலை சுழற்சி (Hill Rotation) வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (08.04.2022) விசாரணைக்கு வந்தது.


வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் மூத்த  வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் வழக்கை ஒத்திவைத்து அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசு வழக்கறிஞர் தலையிட்டு விளக்கம் அளித்தும் நீதியரசர் மீண்டும் வழக்கை 24.4.22  அன்று ஒத்திவைத்துள்ளார்.




No comments:

Post a Comment